பூசணி துண்டால் ஹோட்டலுக்குள் ஏற்பட்ட வன்முறை! கண்டுகொள்ளாத பொலிஸாரால் சர்ச்சை

Sri Lanka Police Kandy
By Vethu Apr 24, 2026 02:51 AM GMT
Report

கண்டி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவர்கள், தர்பூசணி துண்டு ஒன்றை அருகில் இருந்த தோட்டம் ஒன்றிற்குள் வீசியதால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த குழுவினர் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாட்டை ஹோட்டல் முகாமையாளர் கண்டி பொலிஸில் பதிவு செய்துள்ளார்.

பிள்ளையான் சிறையிலிருந்த போது நடந்துள்ள இரகசிய சந்திப்புகள்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

பிள்ளையான் சிறையிலிருந்த போது நடந்துள்ள இரகசிய சந்திப்புகள்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

ஹோட்டலுக்குள் ஏற்பட்ட வன்முறை

ஹோட்டலுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் வசிப்பவர்கள், இரண்டு வாகனங்களில் வந்து ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியுள்ளனர்.

பூசணி துண்டால் ஹோட்டலுக்குள் ஏற்பட்ட வன்முறை! கண்டுகொள்ளாத பொலிஸாரால் சர்ச்சை | Hotel Attack In Kandy Yesterday

அத்துடன், ஹோட்டல் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் தவறுதலாக தர்பூசணித் துண்டு விழுந்ததைத் தொடர்ந்து,  இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், இது தொடர்பாக பொலிஸார் இதுவரையில்  எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் விசாரணை

சம்பவம் தொடர்பாக சந்தேகநபரை அடையாளம் கண்டு, அவர் பயன்படுத்திய வாகன இலக்கங்களையும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது. 

பூசணி துண்டால் ஹோட்டலுக்குள் ஏற்பட்ட வன்முறை! கண்டுகொள்ளாத பொலிஸாரால் சர்ச்சை | Hotel Attack In Kandy Yesterday

இது குறித்து கண்டி தலைமையக பொலிஸார் தகவல் வெளியிடுகையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குறித்த வர்த்தகர் தற்போது கண்டி பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தலைமைத்துவத்தை இழந்தது ஈரான்..! அணு ஆயுதம் இன்றி முற்றிலுமாக அழித்துவிடுவோம் - ட்ரம்ப் ஆக்ரோசம்

தலைமைத்துவத்தை இழந்தது ஈரான்..! அணு ஆயுதம் இன்றி முற்றிலுமாக அழித்துவிடுவோம் - ட்ரம்ப் ஆக்ரோசம்

அரச விடுமுறையில் மாற்றம்! வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

அரச விடுமுறையில் மாற்றம்! வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US