சந்நிதி முருகனுக்கு கொடியேற்றம்...!
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Erimalai
Courtesy: Rukshy
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு சந்நிதி முருகன் ஆலயத்தின் இவ்வாண்டிற்க்கான பெருந்திருவிழாவின் கொடியேற்ற திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று பிற்பகல் 6:30 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜைகளுடன் இரவு 7:30 மணியளவில். கொடியேற்ற நிகழ்வு. இடம்பெற்றது.
இந்த கொடியேற்ற விழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசியைப் பெற்றனர்.
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? News Lankasri
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US