உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் வரலாற்று ஆதாரம்
UNESCO
Sri Lanka
By Rukshy
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கையின் வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவம்ச சரித்திரம் அடங்கிய புத்தகங்களின் தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
குறித்த அறிவிப்பு நேற்று (18) வெளியிடப்பட்டது.
யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தினால் மகாவம்சத்தை உலக மரபுரிமைச் சின்னமாக அறிவித்ததற்கான சான்றிதழ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது.
நினைவுச் சின்னம்
இந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், துணைவேந்தர் எம்.டி.லாமாவன்ச பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US