யாழில் இந்திரவிழாவில் வரலாற்றுச்சாதனை (photos)
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kajinthan
இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத வகையில் யாழ். வல்வெட்டித்துறையில் அண்மையில் இடம்பெற்ற இந்திர விழாவில், இந்து தெய்வங்களின் உருவங்கள் மின்னமைப்பினால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது வரலாற்றுச்சாதனையாக பதிவாகியுள்ளது.
இந்திரவிழாவிலே அனைத்து மக்களையும் கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும்
பெற்று இந்திரவிழாவை புதியதொரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற பெருமை
ஆதிவைரவர் மின்னமைப்பையே சாருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திர விழாவில் சாதனை
2023 ஆண்டில் இந்திரவிழாவில் ஆஞ்சநேயர் 70 அடி உயரம், மாயவர் 28 அடி உயரம், 46 அடி அகலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் 50 அடி உயரம், கிருஷ்ணர் ராதை 34 அடி உயரம் காணப்பட்டு பக்தர்களின் மனதினை கொள்ளையடித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |







Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 7 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US