வரலாற்று சிறப்பு மிக்க ஜேர்மன் ஹாம் அம்மன் கோவில் தேர்த் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க ஜேர்மன் ஹாம் அம்மன் கோவிலின் தேர்த் திருவிழா இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அவிலான பக்தர்களைக் கொண்டு திருவிழா நடந்தேறியுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கோவிட் தாக்கம் காரணமாக மிகவும் பாதுகாப்புடன் சொற்ப அளவிலானவர்களைக் கொண்டு திருவிழா நடத்தப்பட்டுள்ளது.
வழமையாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்து திருவிழாவிற்காக மக்கள் வருகைத் தருகின்ற போதிலும் தற்போதிருக்கும் இக்கட்டான சூழ்நிலையால் வெளிநாடுகளிலுள்ள பக்தர்களும் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.