கோவிட் காரணமாக அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக அதிகபட்ச உயிரிழப்பு பதிவு
Covid-19
Australia
Coviddeath
By Kanamirtha
அவுஸ்திரேலியாவில் கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில், 98 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
கோவிட் பரவத்தொடங்கிய கடந்த 2 ஆண்டுகளில் ஏற்படும் முதல் அதிகபட்ச உயிரிழப்பு இது என கூறப்படுகின்றது.
இதில் 39 பேர் விக்டோரியா மாநிலத்திலும், 35 பேர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும், 18 பேர் குவின்ஸ்லாந்த் மாநிலத்திலும், 5 பேர் தெற்கு அவுஸ்திரேலியாவிலும் ஒருவர் அவுஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்திலும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, கடந்த வாரத்தில் 88 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததே
அவுஸ்திரேலியாவின் அதிகபட்ச கோவிட் உயிரிழப்பாக இருந்தது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US