இலங்கை வரும் சீன உயர்மட்ட பிரதிநிதிகள்
Sri Lanka
China
By Steephen
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சீனப் பிரதிநிதிகள்

இவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள். இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுக்கு அந்த கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதியமைச்சர் சேங் ஷவ் தலைமை தாங்குகிறார்.
இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US