கொழும்பில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேருக்கு மரண தண்டனை
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஆறு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் கொழும்பு நாரஹேன்பிட்டியில் ஒருவரை படுகொலை செய்து மேலும் சிலரை காயப்படுத்தியமைக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி அதித்ய பட்டபந்திகே இந்த தண்டனையை விதித்துள்ளார்.
வழக்கு விசாரணை
மஞ்சுள மகேஸ் ஜயதிலக்க என்ற நபரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மரண வீடொன்றில் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலின் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை காலப் பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பேர் மரணித்துள்ளனர்.

வழக்கு விசாரணைகளின் போது குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட காரணத்தினால், ஏனைய ஆறு பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam