அவுஸ்திரேலியாவில் இன்று பல இடங்களில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு (Video)
போரின் போது உயிர் நீத்த மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவின், பல இடங்களில் இன்று அனுஸ்டிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் வாழும் இடங்களில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவது வழக்கமான நிகழ்வாகும்.
இந்தவகையில், மெல்பன், சிட்னி, அடிலெய்டு, பிரிஸ்பன், கான்பரா மற்றும் பெர்த் போன்ற நகரங்களில் அனுஷ்டிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam
