எதிர்பாராத அதிஷ்டத்தால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான்: இன்றைய ராசிபலன்கள்
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தின் போது நம்முடைய ராசிக்கு எப்படி இந்த ஆண்டு அமையப் போகிறது என்று அறிய நினைப்பது உண்டு.
இந்த ஆண்டு நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டம், மாற்றங்கள் ஏற்படுமா என்பது 2022ம் ஆண்டு நடக்கக்கூடிய முக்கிய கிரக பெயர்ச்சியை பொறுத்துத்தான் அமையும்.
ஜோதிடத்தின் படி எந்த ஒரு கிரகமும் முழுமையாக நற்பலனோ அல்லது முழுமையாகக் கெடுபலனோ தராது. கிரகங்கள் அமைந்துள்ள ராசியைப் பொருத்தும், ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு நடக்கக்கூடிய தசா - புத்தியைப் பொருத்தும்தான் அமையும்.
அந்த வகையில் இந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் கொண்டு வந்து சேர்க்கப் போகும் செல்வம், அதிஷ்டம் என்ன என்பதைப் பார்க்கலாம்,
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |