இலங்கையில் மீட்கப்பட்டுள்ள பல்லாயிர கணக்கான கண்ணிவெடிகள்

Cricket Sri Lanka Cricket Sri Lanka Northern Province of Sri Lanka
By Sudaron Nov 26, 2022 11:58 AM GMT
Report

இலங்கையில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடியகற்றும் நிறுவனமானது கடந்த இருபது வருடங்களில் 270000 மிதிவெடிகள் மற்றும் ஒரு மில்லியன் வரையாான வெடிபொருட்கள் என்பவற்றை அகற்றியுள்ளதக ஹலோட்ரஸ்ட் திட்ட முகாமையாளர் ஸ்டீபன் ஹால் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டை நேற்றுமுன் தினம் (24-11-2022) நிறைவு செய்துள்ளது.

இதனையொட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு அந் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஹலோ ட்ரஸ்ட் இலங்கையில் கண்ணிவெடி அகற்றப்பட்டதன் 20ஆம் ஆண்டை கடந்துள்ளது.

இலங்கையில் மீட்கப்பட்டுள்ள பல்லாயிர கணக்கான கண்ணிவெடிகள் | Hello Trust Company Recovers 270 000 Landmines

கண்ணிவெடிகளை அகற்றும் பணி

ஹலோவானது இலங்கையில் மிகப்பெரிய மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமாகும்.

இதில் 1300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர், அவர்களில் நாற்பது வீதமானோர் பெண்கள் ஆவர்.

மனிதவலு முறை கண்ணிவெடி அகற்றும் அணிகள், கருவிகள் மற்றும் கவசமிடப்பட்ட இயந்திரங்கள் போன்றவற்றை கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக பயன்படுத்துகின்றது.

ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடியகற்றும் நிறுவனம்

ஹலோவின் அணிகள் கடுமையாக உழைத்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களை அகற்றி மக்கள் பாதுகாப்பாக அவர்களின் இடங்களுக்கு திரும்பவும் அவர்களது நிலங்களில் விவசாயம் செய்யவும் வழிவகுத்து வருகின்றது.

இலங்கையில் மீட்கப்பட்டுள்ள பல்லாயிர கணக்கான கண்ணிவெடிகள் | Hello Trust Company Recovers 270 000 Landmines

20 ஆண்டுகளில் ஹலோவின் நடவடிக்கை மூலம் 114 km2 நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது 6700 கிரிக்கெட் மைதானங்களுக்கு சமனாகும்270 000 மிதிவெடிகள் மற்றும் கிட்டத தட்ட ஒரு மில்லியன் வெடிபொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மீட்கப்பட்டுள்ள பல்லாயிர கணக்கான கண்ணிவெடிகள் | Hello Trust Company Recovers 270 000 Landmines

இதன் மூலம் 280 000 மக்கள் அவர்களது வாழ்விடங்களுக்கு இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த 2017 டிசம்பரில் சர்வதேச கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்துள்ளது என தெரிவித்துள்ளர்.

இந்நிலையில் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப் தன்னார்வ தொண்டு நிறுவனமானது கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் 239143 சதுரமீட்டர் பரப்பளவில் இருந்து 34649 வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டுகளின் நிதியுதவியுடன் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது ஈடுபட்டு வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US