வவுனியாவில் அதிக பனி மூட்டத்தால் சாரதிகள் அசௌகரியம் (VIDEO)
Weather
Vavuniya
A9 Road
Drivers
By Independent Writer
வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவில் பனி மூட்டம் காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், பணிக்கு செல்வோர் மற்றும் வாகன சாரதிகள் என பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாக தெரியவருகிறது.
இந்த நிலையில் ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளி விளக்குகளை பயன்படுத்தியுள்ளன.





Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 3 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US