வடக்கு - கிழக்கில் அறுவடைக்கு தயாராகியுள்ள விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Eastern Province Northern Province of Sri Lanka Weather
By Dharu Jan 14, 2025 06:07 PM GMT
Report

எதிர்வரும் நாட்களில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த  07.01.2025 அன்று தென் கடலில் உருவாகிய காற்றுச் சுழற்சியானது, தற்போது மாத்தறைக்கு தென் மேற்கு திசையை அண்டிய கடற்பரப்பில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு வேறுபட்ட அளவுகளிலான மழை கிடைக்கப்பெறும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.

இலங்கையில் ஹோட்டல் பதிவு செய்த வெளிநாட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் ஹோட்டல் பதிவு செய்த வெளிநாட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளியிட்ட அறிக்கை

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், 

வடக்கு - கிழக்கில் அறுவடைக்கு தயாராகியுள்ள விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Heavy Rain In Northern And Eastern Provinces

15.01.2025 காலை மழை சற்று குறைவாக காணப்படும்.

எனினும், நண்பகலின் பின்னர் வடக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்.

மேலும், 16.01.2025 அன்று வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும்.எனினும்,  கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.

நாமல் ராஜபக்‌சவுக்கு எதிராக முக்கிய வர்த்தகர் சாட்சியம்

நாமல் ராஜபக்‌சவுக்கு எதிராக முக்கிய வர்த்தகர் சாட்சியம்

வடக்கு மற்றும் கிழக்கு

அத்தோடு, 17.01.2025 அன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் மிகச் சிறிய அளவில் மழை கிடைக்கும்.

வடக்கு - கிழக்கில் அறுவடைக்கு தயாராகியுள்ள விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Heavy Rain In Northern And Eastern Provinces

17.01.2025 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் 18.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மேலும், 19.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்.

நாமல் ராஜபக்‌சவுக்கு எதிராக முக்கிய வர்த்தகர் சாட்சியம்

நாமல் ராஜபக்‌சவுக்கு எதிராக முக்கிய வர்த்தகர் சாட்சியம்

மிதமான மழை

20.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.

வடக்கு - கிழக்கில் அறுவடைக்கு தயாராகியுள்ள விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Heavy Rain In Northern And Eastern Provinces

அத்தோடு, 21.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் மக்கள் அறுவடைக்கு தயாாகியுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தில் இருந்து தம்மை பாதுகாத்துகொள்ள இந்த முன்னெச்செரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுனிறது.

தண்ணிமுறிப்பு 

இந்நிலையில், தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, குளமானது வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு - கிழக்கில் அறுவடைக்கு தயாராகியுள்ள விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! | Heavy Rain In Northern And Eastern Provinces

தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 20.10" அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பெய்யும் கனமழை காரணமாக தண்ணிமுறிப்பு குளம் வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

செய்தி - ஷான்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US