செம்மணி அகழ்வில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்.! ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் மீட்பு..

Jaffna Death chemmani mass graves jaffna
By Rakesh Jun 03, 2026 09:56 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று(2) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின் போது குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், சிறுவர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்படப் புதிதாக 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் இலக்கமிடப்பட்டுள்ளன.

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

அவற்றில் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, 260 என இலக்கமிடப்பட்ட குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், 259 என இலக்கமிடப்பட்ட சிறுவர் ஒருவருடைய எலும்புக்கூட்டுத் தொகுதியும் சில சென்டிமீற்றர்கள் தொலைவில் அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்.! ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் மீட்பு.. | Heart Wrenching Horror At The Semmani Excavations

மேலும், நேற்றைய அகழ்வாய்வின் போது இரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றன் மீது ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒரு எலும்புக்கூட்டுத் தொகுதியின் மண்டையோடானது, மற்றைய எலும்புக்கூட்டுத் தொகுதியின் கால் பகுதிக்கு மேல் தனியாகக் காணப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, அகழ்ந்து எடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நீதிமன்றப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, அகழ்வாராய்ச்சிக் குழியில் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் குவியல்களாகவும் நேற்றுத் தென்பட்டுள்ளன.

பாஜகவிலிருந்து விலகுகின்றார் அண்ணாமலை! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு

பாஜகவிலிருந்து விலகுகின்றார் அண்ணாமலை! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு

செம்மணி மனிதப் புதைகுழி

அவை முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டுத் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அது தொடர்பான துல்லியமான விவரங்களைக் கூற முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் கழுத்துப் பகுதியிலிருந்து செப்பினால் செய்யப்பட்டது என நம்பப்படுகின்ற 'தாயக்கூடு' (தாயக்கட்டு) ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி அகழ்வில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்.! ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் மீட்பு.. | Heart Wrenching Horror At The Semmani Excavations

இது இவ்வழக்கின் 101ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டு, நீதிமன்றக் கட்டுக்காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பகுளிலிருந்தும், இதுவரை மொத்தமாக 270 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 266 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நீதிமன்ற உத்தரவாதத்துடன் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றுமொரு திருப்பம்! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றுமொரு திருப்பம்! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US