384 நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதை இடைநிறுத்திய சுகாதார அமைச்சு
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Jenitha
பல்வேறு முறைகேடுகள் காரணமாக முந்நூற்று எண்பத்து நான்கு நிறுவனங்களிடமிருந்து மருந்துக் கொள்வனவுகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, அரச மருந்து ஒழுங்குமுறை கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ வழங்கல் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில், இந்நிறுவனங்களிடமிருந்து மருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்
இந்த இடைநிறுத்தம் 2015 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை செய்யப்பட்டது.
மருந்துகளை இறக்குமதி செய்யும் போது பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் மருந்துகள் சரியான தரம் இல்லாததால் சுமார் 200 மருந்துகளின் சேவையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இடைநிறுத்தியுள்ளன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US