நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய! கடும் ஆத்திரமடைந்துள்ள போராட்டக்காரர்கள்: திறந்தவெளிச் சிறையில் அடைக்குமாறு தெரிவிப்பு

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Gota Go Gama Maldives Sri Lanka Anti-Govt Protest
By Benat Jul 13, 2022 05:09 AM GMT
Report

ராஜபக்சர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

பொதுமக்களின் எதிர்ப்பினால் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில் இன்று  அதிகாலை அவரது மனைவியுடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார். 

கடும் கோபத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்

நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய! கடும் ஆத்திரமடைந்துள்ள போராட்டக்காரர்கள்: திறந்தவெளிச் சிறையில் அடைக்குமாறு தெரிவிப்பு | He S Fled We Want All The Rajapaksas In Prison

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் மீது கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். 

நாங்கள் இதனை விரும்பவில்லை, கோட்டாபயவை நாட்டிலேயே வைத்திருக்க நாங்கள் விரும்புகின்றோம்.  அவர்களை திறந்த வெளிச் சிறையில் அடைக்க விரும்புகின்றோம், அவர்கள் அங்கே விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியும்,  கொள்ளையிடப்பட்ட எங்களுடைய பணம் எங்களுக்கு மீண்டும் வேண்டும் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய! கடும் ஆத்திரமடைந்துள்ள போராட்டக்காரர்கள்: திறந்தவெளிச் சிறையில் அடைக்குமாறு தெரிவிப்பு | He S Fled We Want All The Rajapaksas In Prison

அதேசமயம்,  மாலைதீவில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்த இளைஞர் ஒருவர் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிற்கு தப்பிச் சென்றது மிகவும் மோசமான விடயம் என்றும், இங்கு போலவே அங்கும் ஊழல்கள் நிறைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவை விட்டு வெளியேறுமாறு கோட்டாபயவுக்கு கடும் அழுத்தம் 


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US