கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து!
Jaffna
Kilinochchi
Accident
By Erimalai
கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் டிப்பருடன் கயஸ் வான் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்றைய தினம் (7) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கயஸ் வான் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சேதங்கள்
இந்த நிலையில் கயஸில் பயணித்த பயணிகள் எந்தவித உயிர்ச் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் இருவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

பலத்த காயம் அடைந்த பயணிகள் இருவரும் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பிரகாஷ்ராஜ் இல்லை.. கில்லி முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடிச்சிருக்கணும்: பிரபல நடிகர் பேட்டி Cineulagam
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US