நாடாளுமன்றத்தின் முக்கிய பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழியத் தீர்மானம்
10 ஆவது நாடாளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo)- பிளவர் வீதியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் இரண்டு முறை நிதிக் குழுத் தலைவராக இருந்த ஹர்ஷ டி சில்வாவை (Harsha de Silva) அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு புதிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுத் தலைவர்
இதற்கான பிரேரணை இன்று(3) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நேற்றைய கலந்துரையாடலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அநுராத ஜயரத்னவை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![கதிரின் ஆட்டத்தை அடக்க வரும் குணசேகரன்.. செய்தி கேட்டதும் திணறிய காட்சி- இனி நடக்கப்போவது என்ன?](https://cdn.ibcstack.com/article/a09f90bb-181a-406c-ab19-ddab98247a43/25-678e1999d8d96-sm.webp)
கதிரின் ஆட்டத்தை அடக்க வரும் குணசேகரன்.. செய்தி கேட்டதும் திணறிய காட்சி- இனி நடக்கப்போவது என்ன? Manithan
![பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.. பைனல் முடிந்தபின் யாருடன் இருக்கிறார் பாருங்க!](https://cdn.ibcstack.com/article/e47faec2-85e8-4920-8aca-9111b130a242/25-678e73c561ae5-sm.webp)
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.. பைனல் முடிந்தபின் யாருடன் இருக்கிறார் பாருங்க! Cineulagam
![பிரித்தானியா-சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தம்: தொழில்முறை அனுமதிகளுக்கு எளிதாக வாய்ப்பு](https://cdn.ibcstack.com/article/68ea33d9-77e6-4e02-af0b-9bfce9078376/25-678e0572c3b45-sm.webp)