கோட்டாபயவின் வெளியேற்றத்தின் பின்னணியில் இந்திய - மேற்குலக புலனாய்வுப்பிரிவுகள்
இலங்கையின் ஆட்சியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டது இலங்கை மக்களுக்கும், அவர்களினது உரிமைக்கான போராட்டத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த விடயத்தில் இலங்கை மக்களின் அர்ப்பணிப்பையோ, தியாகத்தையோ யாருமே கேள்வி கேட்கமுடியாது.
ஆனால், கோட்டாபயவின் வெளியேற்றத்தின் பின்னணியில் வேறு தேசங்களினது புலனாய்வுப் பிரிவின் கரங்கள் இருந்ததா என்கின்ற கோணத்திலும் நாம் பார்வையைச் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
கோட்டாபயவை வெளியேற்றுவதற்காக நடைபெற்ற ஆர்பாட்டங்களின் காட்சிகள், திடீர் திடீரென்று களத்தில் ஏற்பட்ட காட்சி மாற்றங்கள் போன்றனவற்றை அடிப்படையாக வைத்து வேறொரு கோணத்திலிருந்து தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
