ஜே.வி.பி முக்கியஸ்தர்களிடம் புனித அல்குர்ஆன் சிங்களப் பிரதி கையளிப்பு(Photo)

Batticaloa Sri Lanka Politician Sri Lankan political crisis
By Rusath Jun 08, 2022 06:20 AM GMT
Report

ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தலைமையிலான அணியினரிடம் புனித அல்குர்ஆன் சிங்களப் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது.

சமகால அரசியல் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி அரசியல் கொள்கை பிரச்சாரத்தை இன்று(8) ஏறாவூரில் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே சுனில் ஹந்துன் நெத்தி தலைமையிலான அணியினரிடம் புனித அல்குர்ஆன் சிங்களப் பிரதி கையளிக்கப்பட்டது.

ஜே.வி.பி.யின் பிரச்சாரம்

ஜே.வி.பி முக்கியஸ்தர்களிடம் புனித அல்குர்ஆன் சிங்களப் பிரதி கையளிப்பு(Photo) | Handing Sinhala Copy Holy Quran To Jvp Leaders

ஜே.வி.பி.யின் பிரச்சாரகர்களும் அதன் ஏறாவூர் அமைப்பாளர் முஹம்மது உசனார் கரீம் றஹ்மான் தலைமையிலான அணியினரும் ஏறாவூர் நகர கடைத் தெருக்களில் மக்களை விழிப்புணர்வூட்டும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஜே.வி.பி முக்கியஸ்தர்களிடம் புனித அல்குர்ஆன் சிங்களப் பிரதி கையளிப்பு(Photo) | Handing Sinhala Copy Holy Quran To Jvp Leaders

இதன் போது அங்கு வருகை தந்த செயற்பாட்டாளரான இளைஞர் ஜே.ஆர்.ஏ.சஜித் என்பவரால் இந்த சிங்கள அல்குர்ஆன் ஜே. வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

செயற்பாட்டாளரின் கருத்து

ஜே.வி.பி முக்கியஸ்தர்களிடம் புனித அல்குர்ஆன் சிங்களப் பிரதி கையளிப்பு(Photo) | Handing Sinhala Copy Holy Quran To Jvp Leaders

இது குறித்து சுனில் ஹந்துன்நெத்தியிடம் கருத்து தெரிவித்த செயற்பாட்டாளரான சஜித் “புனித அல்குர்ஆனையும் அதனை பின்பற்றும் முஸ்லிம்களையும் பற்றி மேற்கொள்ளப்படும் தவறான பிரச்சாரங்களால் இஸ்லாமியர்கள் விரோதிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

இந்த நாட்டில் வாழும் சகோதர சமூகங்கள் புனித அல்குர்ஆனையும் முஸ்லிம்களையும் பற்றிய புரிதல்களை அறிந்திருப்பது இன நல்லிணக்கத்துக்கான சிறந்த வாய்ப்பாக அமையும், அதனாலேயே தாம் வெறுப்பு பிரச்சாரத்தை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US