யாழில் கைக்குண்டு மீட்பு(Photos)
Jaffna
By Kajinthan
யாழ்ப்பாணம், அரியாலை - குசவம்பலம் வீதியில் உள்ள காணி ஒன்றில் நேற்று(06.01.2023) கைக்குண்டு ஒன்று இருப்பதை காணியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்திற்கு தகவல்
அதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் குறித்த குண்டானது யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் பி.ப 3.00 மணியளவில் யாழ்ப்பாண சிறப்புப் படை அதிகாரிகளால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.



Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US