அம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் - சர்ச்சையை ஏற்படுத்திய யூடியூப்பரின் காணொளி

Youtube Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order
By Aanadhi Jul 18, 2026 04:06 AM GMT
Report

தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யூடியூப் செயற்பாட்டாளர்களில் ஒருவரின் காணொளி விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிநாட்டு யூடியூப் குழுவில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லால் பிரியந்த என்பவர் அண்மையில் யூடியூப் காணொளி ஒன்றின் மூலம், ஹம்பாந்தோட்டை - அங்குனுகொலபெலஸ்ஸ நீதிமன்றத்தின் நீதவான் எரந்தி ஹேவாவசம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்தின் புதிய சிலோன் தேயிலை கிராமங்கள் 500 திட்டம்- மலையக மக்களின் வாழ்தாரத்தை கேள்விக்குறியாக்குமா..!

அரசாங்கத்தின் புதிய சிலோன் தேயிலை கிராமங்கள் 500 திட்டம்- மலையக மக்களின் வாழ்தாரத்தை கேள்விக்குறியாக்குமா..!

இதனைத் தொடர்ந்து, நீதிச் சேவை ஆணைக்குழு நேற்றுமுன்தினம்(16.07.2026) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நீதவான் எரந்தி ஹேவாவசத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

பணியிடை நீக்கம்

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவைத் தலைவராக கொண்டு செயற்படும் நீதிச் சேவை ஆணைக்குழு, மாஜிஸ்திரேட் எரந்தி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றிய உத்தால சுவந்துருகொடவை அங்குணகொலபெலஸ்ஸ குற்றவியல் நீதவான் பதவிக்கு நியமித்துள்ளது.

அம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் - சர்ச்சையை ஏற்படுத்திய யூடியூப்பரின் காணொளி | Hambantota Magistrate Dismissed

நீதவான் உத்தால சுவந்துருகொட அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் அங்குணகொலபெலஸ்ஸ நீதவான் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று பல சர்ச்சைக்குரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வரும், இலங்கையின் சட்டத்துறையில் மிகவும் மதிக்கப்படுபவருமான சிரேஷ்ட நீதிபதி இசுரு நெத்திகுமாராவும், நீதித்துறை சேவை சங்கத்தில் உயர் பதவியில் இருந்தபோதே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

அவரும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் தற்போது கடமையாற்றி வருகிறார். நீதவான் உத்தால சுவந்துருகொடாவின் சகோதரிகளில் ஒருவரும் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நிலையில், அவரும் இடமாற்றமொன்றை எதிர்பார்த்துள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

விரைவில் சிக்கப் போகும் பௌத்த தேரர்.. ரகித ராஜபக்ச - சரித் அபேசிங்க வழக்கில் அதிரடி திருப்பம்!

விரைவில் சிக்கப் போகும் பௌத்த தேரர்.. ரகித ராஜபக்ச - சரித் அபேசிங்க வழக்கில் அதிரடி திருப்பம்!

கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர்

கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர்


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 18 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US