மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள்

Parliament of Sri Lanka General Election 2024 Sri Lanka Parliament Election 2024 National People's Power - NPP
By Anadhi Nov 15, 2024 10:14 AM GMT
Report

கம்பஹா

கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 16 ஆசனங்கள்

1. விஜிதா ஹெராத் - 716,715

2. அனில் ஜயந்த - 162,433

3. மஹிந்த ஜயசிங்க - 137,315

4. கிரிஷாந்த அபேசேன - 121,725

5. மொஹமட் முனீர் - 109,815

6. அசோக ரன்வல - 109,332

7. தர்மப்பிரிய விஜேசிங்க - 83,061

8. ருவன் மாபலகம - 78,673

9. லசித் பாஷனா - 74,058

10. பிரகீத் மதுரங்க - 70,887

11. சம்பிக்க ஹெட்டியாராச்சி - 70,373

12. ஜெயக்கொடி ஆராச்சிகே ருவன்திலக - 68,210

13. ஹேமலி சுஜீவா - 66,737

14. உபாலி பிரியந்த அபேவிக்ரம- 60,595

15. பிரியன் ஸ்டெபானி பெர்னாண்டோ - 57,634

16. சமிந்த லலித்குமார - 53,451

ஐக்கிய மக்கள் சக்தி - 03

1. ஹர்ஷன ராஜகருணா - 67,004

2. காவிந்த ஜயவர்தன - 37,597

3. அமில பிரசாத் - 23,699

திகாமடுல்ல 

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட வசந்த பியதிஸ்ஸ அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 04 ஆசனங்கள்

1. வசந்த பியதிஸ்ஸ - 71,120

2. மஞ்சுள ரத்நாயக்க - 50,838

3. பிரியந்த விஜேரத்ன - 41,313

4. முத்துமெனிக்கே ரத்வத்தே - 32,145

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

1. எம். எம். தாஹிர் - 14,511

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

1. மீராஷாஹிபு உதுமாலெப்பே - 13,016

இலங்கை தமிழரசு கட்சி

1. கவீந்திரன் கோடீஸ்வரன் - 11,962  

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை வென்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி - 14

1. ஹரினி அமரசூரிய -655,289

2. சதுரங்க அபேசிங்க -127,166

3. சுனில் வட்டகல -125,700

4. லக்ஸ்மன் நிபுணராச்சி - 96,273

5. அருண பனாகொட -91,081

6. எரங்க குணசேகர -85,180

7. ஹர்ஷன நாணயக்கார - 82,275

8. கௌசல்யா ஆரியரத்ன - 80,814

9. அசித நிரோஷன் -78,990

10. மொஹமட் ரிஸ்வி சாலி - 73,018

11. சுசந்த தொடவத்த - 65,391

12. சந்தன சூரியராச்சி - 63,387

13. சமன்மலி குணசிங்க - 59,657

14. தேவானந்த சுரவீர - 54,680

ஐக்கிய மக்கள் சக்தி - 04

1. சஜித் பிரேமதாச - 145,611

2. ஹர்ஷ டி சில்வா - 81,473

3. முஜிபுர் ரஹ்மான் - 43,737

4. எஸ். எம். மரிக்கார் - 41,482  

குருநாகல்

குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நாமல் கருணாரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 12 ஆசனங்கள்

1. நாமல் கருணாரத்ன - 356,969

2. ஆனந்த விஜேபால - 133,142

3. சுஜீவ இந்திக திஸாநாயக்க - 109,979

4. விஜேசிறி பண்டாரநாயக்க - 86,218

5. கீதா ஹெராத் - 84,414

6. நாமல் சுதர்சன - 83,418

7. ஜகத் குணவர்தன - 81,864

8. அசோக குணசேன - 72,216

9. ஜி. டி. சூரிய பண்டார - 72,198

10. சந்தன பண்டார தென்னகோன் - 70,038

11. தர்மப்பிரிய திஸாநாயக்க - 68,580

12.மொஹமட் அஸ்லம் - 67,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 03 ஆசனங்கள்

1. நளீன் பண்டார - 58,971

2. தயாசிறி ஜயசேகர - 51,402

3. அலவத்துவல சந்திரவன்சா - 46,915  

இரத்தினபுரி

இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 08 ஆசனங்கள்

1. சாந்த பத்மகுமார - 137,965

2. எஸ். பிரதீப் - 112,711

3. ஹினிதும சுனில் செனவி - 76,505

4. ஜனக சேனாரத்ன - 74,068

5. சுனில் ராஜபக்ச - 58,138

6. உபுல் கித்சிரி - 55,726

7. வசந்த புஷ்பகுமார - 52,841

8. நிலுஷா கமகே - 48,791

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 03 ஆசனங்கள்

1. ஹெஷான் விதானகே - 54,850

2. வருண பிரியந்த லியனகே - 44,705

3. பாலசூரியகே ஆரியவங்ச - 26,760

கேகாலை

கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 07 ஆசனங்கள்

1. தம்மிக்க பட்டபெந்தி - 186,409

2. கோசல ஜயவீர - 61,713

3. சாகரிகா அதாவுத - 59,019

4. மனோஜ் ராஜபக்ச - 54,173

5. நந்தன மில்லகல - 49,635

6. காஞ்சனா வெலிபிட்டிய - 45,723

7. நந்த பண்டார - 45,115

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்

1. கபீர் ஹாஷிம் - 36,034

2. சுஜித் சஞ்சய் பெரேரா - 26,164  

புத்தளம்

புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சந்தன அபேரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 06 ஆசனங்கள்

1. சந்தன அபேரத்ன - 113,334

2. அஜித் கிஹான் - 58,183

3. கயான் ஜானக - 51,233

4. ஹிருனி விஜேசிங்க - 44,057

5. எண்டன் ஜயக்கொடி - 43,907

6. மொஹமட் பைசல் - 42,939

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்

1. ஹெக்டர் அப்புஹாமி - 25,755

2. ஜனத் சித்ரல் - 18,916    

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 02 ஆசனங்கள்

1. அருண் ஹெட்டியாராச்சி - 38,368

2. ரொஷான் அக்மீமன - 25,814

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 01 ஆசனம்

1.இம்ரான் மஹ்ரூப் - 22,779

இலங்கை தமிழரசு கட்சி - 01 (ITAK)

1.சண்முகம் குகதாசன் - 18,470

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 04 ஆசனங்கள்

1.மஞ்சுள சுரவீர - 78,832

2.மதுர செனவிரத்ன - 52,546

3.ஆர்.ஜி. விஜேரத்ன - 39,006

4.கிருஷ்ணன் கலைச்செல்வி - 33,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்

1.பழனி திகாம்பரம் - 48,018

2.வேலுசாமி ராதாகிருஷ்ணன் - 42,273

ஐக்கிய தேசிய கட்சி - 01(unp)

1.ஜீவன் தொண்டமான் - 46,478

களுத்துறை

களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 08 ஆசனங்கள்

1. நளிந்த ஜயதிஸ்ஸ - 371,640

2. நிலந்தி கொட்டஹச்சி - 131,375

3. நிஹால் அபேசிங்க - 96,721

4. சஞ்சீவ ரணசிங்க - 78,832

5. தனுஷ்கா ரங்கநாத் - 74,502

6. ஓஷானி உமங்கா - 69,232

7. சந்திமா ஹெட்டியாராச்சி - 50,509

8. நந்தன பத்மகுமார - 50,452

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்

1. அஜித் பெரேரா - 43,975

2. ஜகத் வித்தான - 43,867

புதிய ஜனநாயக முன்னணி - 01(NDF)

1. ரோஹித அபேகுணவர்தன - 10,204  

அநுராதபுரம் 

அநுராதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட வசந்த சமரசிங்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 07 ஆசனங்கள்

1. வசந்த சமரசிங்க - 251,639

2. சேனா நாணயக்கார - 86,150

3. சுசில் ரணசிங்க - 72,508

4. சுசந்த குமா - 71,695

5. பாக்ய ஸ்ரீ ஹேரத் - 63,551

6. பி.டி.என்.கே. பலிஹேன - 52,507

7. திலின சமரக்கோன் - 49,730

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்

1. ரோஹன பண்டார - 46,399

2. சுரங்க ரத்நாயக்க - 24,348

கண்டி

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட லால் காந்தா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள்

1 லால் காந்தா -316,951

2 ஜகத் மனுவர்ண -128,678

3 மஞ்சுள பிரசன்ன -94,242

4 முடித விஜேமுனி -82,926

5 ஹர்ஷன திஸாநாயக்க - 78,526

6 ஏ.எம்.ஜி.கே.ஜி. பஸ்நாயக்க -72,929

7 ரியாஸ் மொஹமட்-64,043

8 துஷாரி ஜயசிங்க -58,223

9 மொஹமட் பாஸ்மின் -57,716

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்

1 ரவூப் ஹக்கீம் -30,883

2 சமிந்திரனி கிரியெல்ல -30,780

புதிய ஜனநாயக முன்னணி - (NDF)

1.அனுராதா ஜயரத்ன - 20,749    

மொனராகலை

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மொனராகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ஆர். எம். ஜயவர்த்தன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட எச்.எம். தர்மசேனா - 20,171 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள்

1. ஆர். எம். ஜயவர்த்தன - 105,107

2. அஜித் பிரியதர்ஷன் - 54,044

3. சதுரி கங்கானி - 42,930

4. ருவான் விஜேவீர - 40,505

5. சரத்குமார் - 39,657

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்

1. எச்.எம். தர்மசேனா - 20,171 

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சி

1. இராசமாணிக்கம் சாணக்கியன் - 65,458

2. ஞானமுத்து சிறீநேசன் - 22,773

3. இளையதம்பி சிறிநாத் - 21,202

தேசிய மக்கள் சக்தி

1. கந்தசாமி பிரபு - 14,856

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

1. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - 32,410

குறித்த ஐவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

வன்னி  

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 2 ஆசனங்கள்

1. செல்வத்தம்பி திலகநாதன் - 10,652

2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் - 9,280

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்

1. அப்துல் ரிஷாட் பதியுதீன் - 21,018

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்

1. துரைராசா ரவிகுமார் - 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1 ஆசனம்

1. செல்வம் அடைக்கலநாதன் - 5,695

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) - 1 ஆசனம்

1. காதர் மஸ்தான் - 13,511

யாழ்ப்பாணம்

யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 3 ஆசனங்கள்

1. கருணநாதன் இளங்குமரன் - 32,102

2. சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா - 20,430

3. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் - 17,579

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்

1. சிவஞானம் சிறீதரன் - 32,833

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1 ஆசனம்

1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

சுயேட்சைக் குழு 17 (IND17-10) - 1 ஆசனம்

1. இராமநாதன் அர்ஜுனா - 20, 487

மாத்தளை 

மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோகினி கவிரத்ன - 27,945 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்

1. கமகெதர திஸாநாயக்க - 100,618

2. சுனில் பியன்வில - 56,932

3. தீப்தி வாசலகே - 47,482

4. தினேஷ் ஹேமந்த பெரேரா - 43,455

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்

1. ரோகினி கவிரத்ன - 27,945

மாத்தறை 

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சதுர கலப்பத்தி 32,196 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்

1. சுனில் ஹதுனெத்தி- 249,251

2. சரோஜா போல்ராஜ் - 148,379

3. எல்.எம் அபேவிக்ரம - 68,144

4. அக்ரம் இல்யாஸ்- 53,835

5. கம்மெத்தகே அஜந்த - 48,820

6. லால் பிரேமநாத் - 48,797

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்

1. சதுர கலப்பத்தி - 32,196

காலி 

காலி மாவட்டத்தில் இருந்து இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஏழு ஆசனங்களை வென்றெடுத்துள்ளது.

இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் - அநுரவுக்கு வரலாறு காணாத வெற்றி

இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் - அநுரவுக்கு வரலாறு காணாத வெற்றி

அதன் பிரகாரம் காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றி பெற்றோர் விபரம் வருமாறு

1. நளின் ஹேவகே - 274,707

2. ரத்ன கமகே - 113,719

3. நயனதாரா பிரேமதிலக- 82,058

4. நிஷாந்த சமரவீர - 76,677

5. திலங்கா ருக்மல் - 74,143

6. நிஷாந்த பெரேரா - 71,549

7. டீ.கே.ஜயசுந்தர - 58,761

மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள் | Hambantota Elected Candidate In Parliament Poll

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)

1. கயந்த கருணாதிலக்க - 36,093

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண(SLPP)

1. சானக சம்பத் - 8,447

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் தற்போது வௌியாகியுள்ளது.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் நிஹால் கலப்பத்தி , மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

1. நிஹால் கலப்பத்தி - 125,983

2. அதுல ஹேவகே -73,198

3. சாலிய மதாரசிங்க - 65,969

4. அரவிந்த விதாரண - 48,807

5. பிரபா செனரத் - 42,249

[0GP26MF]

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)

1. திலிப் வெதஆரச்சி - 23,514

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP)

1. டீ.வி.சானக்க - 16,546

பதுளை 

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 6 ஆசனங்கள்

1. சமந்த வித்யாரத்னா - 208,247

2. கிட்ணன் செல்வராஜ் - 60,041

3. அம்பிகா சாமுவேல் - 58,201

4. ரவீந்திர பண்டார - 50,822

5. சுதத் பலகல்ல - 47,980

6. டினிந்து சமன் - 45,902

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2 ஆசனங்கள்

1. நயன வாசலதிலகே - 35,518

2. சமிந்த விஜேசிறி - 29,791

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1 ஆசனம்

1. சாமர சம்பத் தசநாயக்க - 19,359

பொலன்னறுவை 

பொலன்னறுவை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் வெளியாகியுள்ளது.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விரு்ப்பு வாக்குகள் விபரம்

1. டீ.பி.சரத்- 105,137

2 ஜகத் விக்கிரமரத்ன - 51,391

3 சுனில் ரத்தினசிரி - 51,077

4 பத்மசிறி பண்டார - 45, 096

5. கிங்க்ஸ் நெல்சன் - 28,682  




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, கொழும்பு, Oslo, Norway, Brampton, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

15 Mar, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், London, United Kingdom

23 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Aubervilliers, France

12 Mar, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், நெடுங்கேணி, திருகோணமலை, நெதர்லாந்து, Netherlands, Milton Keynes, United Kingdom

07 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
61ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சேமமடு, ஓமந்தை

15 Feb, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Markham, Canada

13 Mar, 2025
மரண அறிவித்தல்

மண்டூர், மட்டக்களப்பு, London, United Kingdom

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி தெற்கு, மாதகல், London, United Kingdom

13 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, வெள்ளவத்தை

15 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

14 Mar, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Hong Kong, China, Boston, United States, England, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

15 Mar, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, Manippay, Urumpirai, Toronto, Canada

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, முல்கைம், Germany

14 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Ivry-sur-Seine, France

11 Mar, 2025
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், திருகோணமலை, சிட்னி, Australia

12 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, Heilbronn, Germany, Neckarsulm, Germany

13 Mar, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Tellippalai, கலிஃபோர்னியா, United States, North Carolina, United States

10 Mar, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

10 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

11 Mar, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், கிளிநொச்சி

13 Mar, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US