இஸ்ரேலியப் பெண்களை கொடூரமாக பாலியல் வல்லுறவு புரிந்த ஹமாஸ்- ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
கடந்த வருடம் ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் போது ஏராளமான இஸ்ரேலியப் பெண்கள் ஹமாஸ் ஆயுததாரிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக ஐ.நா அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது.
இறந்த பெண்களின் உடல்கல்கள் கூட பாலியில் ரீதியிலான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் ஐ.நாவின் அந்த அறிக்கை கூறுகின்றது.
அதேவேளை, பலஸ்தீனர்கள் மிது இஸ்ரேல் படையினர் புரிகின்ற பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் பற்றியும் ஐ.நா தனது அந்த அறிக்கையில் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் சபையின் Special Representative of the Secretary General on Sextual Violence in Conflict என்ற சிறப்புப் பிரிவு வெளியிட்ட அந்த அறிக்கை பற்றியும், அந்த அறிக்கை காசா களமுனைகளில் எப்படியான தாக்கத்தைச் செலுத்தப் போகின்றது என்பது பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்...
:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
