கொழும்பில் கடையொன்றில் கருப்பட்டி வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Sri Lanka Police
Colombo
By Dhayani
கொழும்பு - கொட்டிகாவத்தை பகுதியிலுள்ள கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட கருப்பட்டியில் உயிரிழந்த நிலையில் புழுவொன்று கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளது.
ஹன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றினால் இந்த கருப்பட்டி தயாரிக்கப்படுகின்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கொள்வனவு செய்த பெண் மீண்டும் கடையில் ஒப்படைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நிறுவன உற்பத்தியாளரிடம் கடையின் உரிமையாளர் தெரிவித்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் தூக்கி எறியுமாறு கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US