திருகோணமலையில் துப்பாக்கிகள் வழங்கி வைப்பு!
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்றையதினம்(16) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் , தெரிவு செய்யப்பட்ட 27 பயனாளிகளுக்கு வாயு துப்பாக்கிகள் மானிய அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டது.
பயிற்சி
அத்தோடு துப்பாக்கி இயக்குவதற்கான செயன்முறை பயிற்சியும் வழங்கி வைக்கப்பட்டன.
தென்னைத் தோட்டங்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்குமே நோக்கில் இவ் வாயு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தென்னை பயிற்சிக்கு சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் ,பண்ணை திட்டமிடல் உத்தியோகத்தர் ,தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் ,பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.










தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
