தமிழர் பகுதியில் துப்பாக்கிச் சூடு: பரிதாபமாக உயிரிழந்த யுவதி
Vavuniya
Sri Lanka Police Investigation
By Shan
வவுனியா- நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திவேயே உயிரிழந்துள்ளார்.
அடையாளந்தெரியாதவர்களால் இன்று (18.10.2022) துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
21 வயது யுவதி

சிவா நகர் பகுதியில் வசிக்கும் துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி தனது வீட்டில் இருந்து வெளியில் வரும்போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
May you like this Video
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 6 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US