முத்தலவை பயன்படுத்த மறுத்த கல்ப் விமான சேவை!

Mattala International Airport Middle East Iran-Israel War Airport & Aviation Services
By Shrikanth Mar 28, 2026 12:43 PM GMT
Report

கல்ஃப் விமான சேவைகள் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை கல்ஃப் விமான நிறுவனங்களுக்கு மத்தல விமான நிலையத்தை பயன்படுத்துமாறு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்

ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை

ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை

அழைப்புக்கு எவ்வித பதிலும் அனுப்பவில்லை

நாங்கள் அவர்களுக்கு இந்த விமான நிலையத்தை பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை யாரும் அதற்கு முன்வரவில்லை.

தற்போது எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு தேவையானபோது இந்த விமான நிலையத்தை பயன்படுத்துமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளோம்.

இருப்பினும் அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் அல்லது ஆர்வமும் கட்டவில்லை. இதற்கான முக்கிய காரணம் அவர்களின் முழுமையான செயல்பாடுகளை இங்கே மாற்றுவதற்கு தேவையான திறன் இங்கு இல்லாதது.

முத்தலவை பயன்படுத்த மறுத்த கல்ப் விமான சேவை! | Gulf Airlines Does Not Like Mattala Landing

அவை பெரிய விமான சேவைகள் என்பதால் அவற்றை எளிதில் மத்தலவுக்கு மாற்ற முடியாது. மத்தல என்பது சுமார் ஒரு மில்லியன் பயணிகள் திறன் கொண்ட விமான நிலையமாகும்.

தேவைப்பட்டால் எரிபொருள் நிரப்பு மற்றும் போக்குவரத்துக்காக இலவச தரையிறக்கம் மற்றும் நிறுத்தும் வசதிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தது.

நாங்கள் அனுப்பிய அழைப்புகளுக்கு எந்த பதிலும் இல்லை.நன்றி தெரிவித்திருந்தனர். மேலும் கல்ஃப் பிரதிநிதிகள் குழு கலந்துரையாடலுக்காக இலங்கை வந்ததாக வெளியான ஊடகச் செய்திகளும் உண்மையில்லை என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பிரம்மாண்ட USS George HW Bush! மத்திய கிழக்கில் பதற்றம்

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பிரம்மாண்ட USS George HW Bush! மத்திய கிழக்கில் பதற்றம்

 

மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US