இறுதி வரை போராடிய டெல்லி!9 ஆண்டுகளில் முதல் அரை சதத்தை பதிவு செய்த தமிழக வீரர்

Delhi Capitals Gujarat Titans TATA IPL Washington Sundar IPL 2026
By Shadhu Shanker Apr 08, 2026 06:34 PM GMT
Report

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் 14ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

குஜராத் அணி

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டகாரர் வீரர் சாய் சுதர்சன் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதி வரை போராடிய டெல்லி!9 ஆண்டுகளில் முதல் அரை சதத்தை பதிவு செய்த தமிழக வீரர் | Gt Vs Dc David Millar

இவருடன் ஆடிய அணித்தலைவர் சுப்மன் கில் அரைசதம் கடந்தார். கில் 45 பந்துகளில் 70 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) எடுத்தார். வோஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்தார்.

 முதல் அரை சதம்

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை வாஷிங்டன் சுந்தர் பதிவு செய்து அசத்தியுள்ளார்.

இறுதி வரை போராடிய டெல்லி!9 ஆண்டுகளில் முதல் அரை சதத்தை பதிவு செய்த தமிழக வீரர் | Gt Vs Dc David Millar

2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும்,லுங்கி நிகிடி மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

டெல்லி அணி

211 ஓட்டங்கள் என்ற இமால இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பதும் நிசங்கா 24 பந்துகளில் 41 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய கே.எல். ராகுல் அரைசதம் கடந்தார்.

ஆட்டத்தின் கடைசி வரை போராடிய கே.எல். ராகுல் 52 பந்துகளில் 92 ஓட்டங்கள் (11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இறுதி வரை போராடிய டெல்லி!9 ஆண்டுகளில் முதல் அரை சதத்தை பதிவு செய்த தமிழக வீரர் | Gt Vs Dc David Millar

ஆட்டத்தின் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய விப்ராஜ் அடுத்த பந்தில் வெளியேறினார்.

கடைசி மூன்று பந்துகளில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் டேவிட் மில்லர் சிக்சர் அடித்தார். இதையடுத்து கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இறுதி வரை போராடிய டெல்லி!9 ஆண்டுகளில் முதல் அரை சதத்தை பதிவு செய்த தமிழக வீரர் | Gt Vs Dc David Millar

இந்த பந்தை எதிர்கொண்ட மில்லர் பந்தை அடிக்காமல் ஓட்டங்கள் எடுக்கும் முயற்சியில் குல்தீப் யாதவ் ஆட்டமிழக்க குஜராத் அணி வெற்றி பெற்றது.

குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US