பிரான்ஸில் காளியம்மன் ஓவியத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு
France
Kali painting
By Dhayani
ஐம்பது வருடங்களுக்கு முன் தீட்டப்பட்ட காளியம்மன் ஓவியத்துக்கு பாரிஸ் நகரில் நடைபெற்ற நாகரிக அலங்காரக் கண்காட்சியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த ஓவியத்தை 1971 ஆம் ஆண்டு ஓவியர் மாத்வி பரேக் தீட்டியிருந்தார்.
அதேவேளை கையில் ஆயுதங்களை ஏந்திய காளி நாகரிகத்தின் தலைநகரான பாரிஸ் நகரத்து நடையழகு மேடையில் தோன்றுவது போல அவர் தீட்டியிருந்த ஓவியத்துக்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இந்த கண்காட்சியில் மாத்வியின் கணவர் தீட்டிய ஓவியங்களுக்கு அருகாமையில் 'த வேர்ள்ட் ஒப் காளி' என்ற இந்த ஓவியமும் வைக்கப்பட்டிருந்தது.
காளி ஓவியம் எம்ராய்டரி செய்யப்பட்டு கண்காட்சியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US