கொழும்பில் பதற்றம்: தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் (Video)
Colombo
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By K. S. Raj
தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(04.12.2023) காலை நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றது.
வாகன நெரிசல்
இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பத்தரமுல்லை - பொல்துவ பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US