அநுர அரசு மீது எழுந்துள்ள பெரும் சந்தேகம்..!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பொறுப்பெற்று சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டில் மாற்றங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் ஒன்றாக அடிப்படை கட்டமைப்புக்களில் பாரியளவிலான மாற்றத்தை கொண்டு வருவோம் என்பதே ஆகும்.
ஆனால், அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று காலங்கள் கடந்துள்ள நிலையில் பாரிய மாற்றங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான சிறிய முன்னேற்றம் கூட ஆரம்பிக்கப்படவில்லை.
அநுர அரசாங்கத்தை பொறுத்தவரையில் திட்டங்கள் அனைத்தையும் மிகவும் ஆறுதலாக முன்னெடுப்பதற்குத்தான் திட்டமிட்டு இருக்கிறார்கள் என தோன்றுகின்றது என அமெரிக்க சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய போக்கும் அவர்கள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள பல விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
