இலங்கையின் அரசத் துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகள்

Sri Lanka Sri Lanka Government Graduates
By Amal Feb 05, 2025 05:47 AM GMT
Report

இலங்கையின் அரசத் துறையில் 35,000 பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர (Eranga Gunasekara)  அறிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்...

இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் அரசத் துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகள் | Graduates Recruited Sri Lankan Government Sector

இலங்கையின் பல்வேறு இடங்களிலும் தொழில் கோரும் பட்டதாரிகள், தமது தொழில்களை கோரி, போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் இவர்கள் எந்த தொழில்களின் நிமித்தம் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தகவலை அமைச்சர் வழங்கவில்லை.

குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய பொருள்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய பொருள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US