பத்து நாட்களில் 109 பேரை பலியெடுத்த கோவிட் வைரஸ்
corona virus
sri lanka
death
covid 19
By Benat
நாட்டில் கடந்த பத்து நாட்களில் 109 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்னர்.
இதன்படி கோவிட் தொற்றாளர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 764ஆக காணப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 655 ஆக காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக கோவிட் மரணங்களின் சடுதியாக அதிகரித்த நிலையில் பத்து நாட்களுக்குள் 109 பேர் மரணமடைந்தனர்.
இதனடிப்படையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 11 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில் நேற்று மாத்திரம் 19 பேர் உயிரழந்துள்ளனர்.
நாள் ஒன்றில் பதிவாகிய அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US