அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் நாட்டரிசி இறக்குமதி
Food Shortages
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Aanadhi
அரச வர்த்தக(பொது) கூட்டுத்தாபனத்தின் மூலம் விரைவில் நாட்டரிசி இறக்குமதி செய்யப்பட்டு, சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
அதன் பிரகாரம் தற்போதைக்கு முதற்கட்டமாக 5,200 மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டரிசி இறக்குமதி
இதன் முதல் தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி இலங்கைக்கு வந்து சேரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் நாட்டரிசிக்கு நிலவும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அரச வர்த்தக நிறுவனம் இந்த இறக்குமதி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US