மாணவர்களின் குடும்பத் தரவுகள் சேகரிக்கும் அரசாங்கம்
Anura Dissanayake
Sri Lanka
Sri Lankan Schools
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
மாணவர்களின் பாடசாலை உபகரணங்களைப் பெறுவதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கான தகவல் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அனைத்து தகவல்களையும் இன்றைய தினத்துக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்கப்பட்டுள்ளனர்.
குறைந்த வருமானம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அந்த குடும்பங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணு ஆயுத தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள புடின்: முதல் அடி பிரித்தானியாவுக்குத்தானாம் News Lankasri
ஜீ தமிழின் அண்ணா சீரியலில் 4வது முறையாக மாற்றப்படும் நாயகி... இப்போது நடிக்கப்போவது இவர்தான் Cineulagam
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பிரான்ஸ்: உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ள விவகாரம் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US