முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கோவிட் தொற்று
Srilanka
Covid
Mangala Samaraweera
By Ajith
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், மங்கள சமரவீர கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்புகள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US