கல்வித் துறையில் அதிக சம்பளம் வாங்கும் பதவிகள்: அரசு வெளியிட்ட தகவல்

Government Employee Sri Lanka Government Of Sri Lanka Education Teachers
By Laksi Jan 13, 2025 02:44 PM GMT
Report

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட கல்வித் துறையில் உள்ள சேவைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் புதிய  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe)தெரிவித்துள்ளார்.

அதன்படி, கல்வித் துறையில் உள்ள  05 சேவைகளை அதிக சம்பளம் பெறும்10 பதவிகளில் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் களியாட்டம்: போதைப்பொருட்களுடன் ஆறு இளைஞர்கள் கைது

பேஸ்புக் களியாட்டம்: போதைப்பொருட்களுடன் ஆறு இளைஞர்கள் கைது

சம்பள முரண்பாடு

அத்தோடு ,கல்வித் துறையில் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வித் துறையில் அதிக சம்பளம் வாங்கும் பதவிகள்: அரசு வெளியிட்ட தகவல் | Govt Action For Highest Post In Education Sector

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் , "அடுத்த மாதம் வரவு செலவுத்திட்டத்தை  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

அது தொடர்பில் சந்தேகமே வேண்டாம். ஆசிரியர் சம்பள முரண்பாடு குறித்து பலர் கேட்கிறார்கள். அதற்கு தேவையான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை தற்போது நடத்தி வருகிறோம். இந்த சம்பள ஏற்றத்தாழ்வு தீர்க்கப்பட வேண்டும்." என்றார்.  

திறைசேரி உண்டியல்கள் குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

900 வருடங்களின் பின்னர் பொலன்னறுவை சிவாலயத்தில் திருவெம்பாவை பாடல்

900 வருடங்களின் பின்னர் பொலன்னறுவை சிவாலயத்தில் திருவெம்பாவை பாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US