அரசாங்கத்தை இன்னும் 15 ஆண்டுகளுக்கு வீழ்த்த முடியாது: துமிந்த சில்வா சூளுரை
Government
Protest
Colombo
Fertilizer
By Steephen
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை இன்னும் 15 ஆண்டுகளுக்கு வீழ்த்தி விட முடியாது எனத் தான் பொறுப்புடன் கூறுவதாகத் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் பசளை பிரச்சினை இருக்கின்றது. ஆசிரியர்களின் பிரச்சினை இருக்கின்றது.
ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கின்றது. இந்த ஒவ்வொரு பிரச்சினைகளால் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிக்கின்றனர்.
இன்னும் 15 ஆண்டுகளுக்கு தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன் என துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US