வரி செலுத்தாதவர்களை இனி எளிதில் அடையாளம் காண முடியும்: மகிந்தானந்த அளுத்கமகே - செய்திகளின் தொகுப்பு
வரி செலுத்தாதவர்களை இனி எளிதில் அடையாளம் காண முடியும், அதற்காக வருமான வரி சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் புதிய முறையின்படி, வரி செலுத்துவதைத் தவிர்க்கும் தொழிலதிபர்கள் மற்றும் நபர்களைக் கண்டறிய முடியும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வரி செலுத்தாதவர்களை இனி எளிதில் அடையாளம் காண முடியும், அதற்காக வருமான வரி சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மற்றைய நாடுகளைப் போல, எதிர்காலத்தில், வரி ஏய்ப்பு செய்பவர்களை நேரடியாகக் கண்டுபிடிக்கும் முறைகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.” என்றார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



