சுற்றுலா விசாவில் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை தடுக்கும் விசேட பொறிமுறை

Sri Lanka Foreign Employment Bureau Visa-Free Entry
By Amal Jan 08, 2025 06:00 PM GMT
Report

சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினரை தடுக்கும் பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் என பிரதமர் ஹரிணி(harini amarasuriya) அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வீசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அதனை  பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுகளின் பட்டியல் வெளியீடு!

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுகளின் பட்டியல் வெளியீடு!

எதிரான நடவடிக்கை

இதனையடுத்து அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

சுற்றுலா விசாவில் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை தடுக்கும் விசேட பொறிமுறை | Government Plan To Curb Visa Bussinuss

மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை நிறுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்குள் நுழையவுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டிற்குள் நுழையவுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US