ஸ்ரீ லங்கா திரிபோச லிமிடெட் தொடர்பாக அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி
Sri Lanka
Government Of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
ஸ்ரீ லங்கா திரிபோச லிமிடெட் மூடப்பட உள்ளதாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதியமைச்சு, திரிபோச நிறுவனத்தை கலைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
நிதியமைச்சு உறுதி
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோச வழங்கும் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் தொடரும் என்றும் நிதியமைச்சு உறுதியளித்துள்ளது.
இலங்கையில் சிறுவர்களுக்கும் கர்ப்பிணி தாய்மாருக்கும் வழங்கப்படும் மிகச் சிறந்த போசாக்கு உணவாக திரிபோச மக்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருடா லவ் பண்ணுறா... பிக்பாஸ் வீட்டில் கத்தி கூச்சலிட்ட சௌந்தர்யா- எல்லை மீறிய வாக்குவாதம் Manithan
அவர் செய்யும் தொழில் அவமானம் என கருதிய குடும்பம்... ரூ 1350 கோடிக்கு சொந்தமாக்கிய முகேஷ் அம்பானி News Lankasri
முத்து சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் விஜயா, அப்படி என்ன சொன்னார்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US