பதவி விலக தயாராகும் அரச நிறுவனங்களின் பிரதானிகள்
அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் உட்பட அரச நிறுவனங்களின் பிரதானிகள் தமது பதவிகளில் இருந்து விலக தயாராகி வருவதாக தெரியவருகிறது.
நிறுவனங்களை நடத்த முடியாத நிலைமை
பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்தும் நிறுவனங்களை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக நிறுவனங்களின் பிரதானிகள் சிலர், அரச உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் மற்றும் அத்தியவசியமான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக பல அரச நிறுவனங்களை கொண்டு நடத்த முடியாத சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், நிறுவனங்களின் பிரதானிகள் விரக்தியிலும் செய்வதறியாதும் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல நிறுவனங்களில் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
