அரச சேவை நியமனங்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
Government Employee
Sri Lanka Cabinet
Nalinda Jayatissa
By Mayuri
குறிப்பிட்ட முறையின் கீழ் அரச சேவை நியமனங்கள் வழங்கப்படுவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகள் ஆணைக்குழு, மாகாணசபைகள் உட்பட 10 நிறுவனங்களில் 7456 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை
இதற்காக, தற்போது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அரச சேவையில் 15921 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திறைசேரியின் திறனுக்கு ஏற்ப வெற்றிடங்கள் ஆராயப்பட்டு தேவையான வெற்றிடங்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US