இயலாமையை மூடி மறைக்க முயற்சிக்கும் அரசாங்கம்

Srilanka Government JVP Press Meet Tilvin Silva Disability
By Steephen Jan 03, 2022 03:11 AM GMT
Report

அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய தயாராகி வருகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா  (Tilvin Silva)தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் குறித்து பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை மாற்றுவதால், வீழ்ந்து போயுள்ள நாட்டை தற்போதைய அரசாங்கத்தினால், கட்டியெழுப்ப முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் திருடர்கள் அனைவரையும் விரட்டியடித்து விட்டு, மக்கள் சார்பான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

நாட்டிற்கு இந்த சந்தர்ப்பத்தில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. தோல்வியான ஆட்சியாளர்களிடம் இருந்து மக்கள் விடுப்பட வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக தெளிவான வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது.

மக்கள் வரிசைகளில் நிற்கும் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து, எதிர்கால சந்ததியினர் அனர்தத்திற்குள் செல்ல இடமளிக்காத அரசாங்கம் ஒன்றின் ஆட்சியை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US