அரச அதிகாரிகளின் சம்பள உயர்வுக்கு வாய்திறக்காதவர்கள்.. பதிலடி கொடுத்த கருணாநிதி
அரச அதிகாரிகளுக்கு 10,000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்ட போது எவரும் பேசவில்லை என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் சம்பள உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தமை தொடர்பில் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
"அரச அதிகாரிகளுக்கு 10,000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்ட போது எவரும் பேசவில்லை. காரணம், இந்த நாட்டில் உள்ள அரச அதிகாரிகள் 98 வீதமானோர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள்.
எனவே, அந்த சமூகத்திற்கு கிடைக்குமாக இருந்தால் அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். சம்பள அதிகரிப்ப நடந்தது, சஜித்தின் வீட்டில் இருந்து அல்ல. அவரின் மனைவியின் சீதனத்தில் இருந்தல்ல.
சிங்கள - தமிழ் தலைவர்களால் செய்ய முடியாததை ஜனாதிபதி தெளிவாக செய்ததால் அவர்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam