எரிபொருளுக்காக கட்டணங்களுடன் தரகு பணத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம்: ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

Sri Lanka Economic Crisis Easter Attack Sri Lanka Harsha de Silva Sri Lanka Fuel Crisis Dollars
By Sivaa Mayuri Jul 06, 2022 12:54 PM GMT
Report

இலங்கைக்கு எடுத்து வர எதிர்பார்க்கப்படும் 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்காக கட்டணங்களுடன் தரகு பணத்தையும் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

எண்ணெய் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. நேற்றும் இந்த வீழ்ச்சியை அவதானிக்க முடிந்தது.

இந்த சூழ்நிலையிலேயே இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ள 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்காக மேலதிகமாக 700 மில்லியன் ரூபாவை தரகுப் பணமாக வழங்க பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளது.

இது தொடர்பில் கேட்டறிவதற்காக நாடாளுமன்ற கோப் குழுவின் முன் முன்னிலையாமாறு, அதிகாரிகள் அழைக்கப்பட்டபோதும், அவர்கள் அதனை நிராகரித்துவிட்டதாக ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.   

எரிபொருளுக்காக கட்டணங்களுடன் தரகு பணத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம்: ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு | Government Agrees Money Along With Charges Fuel

எரிபொருள் கப்பல் குறித்து கஞ்சன விஜயசேகர வெளியிட்ட தகவல் 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US