சலுகை விலையில் சொகுசு வாகனம் எனக்கூறி 22.7 மில்லியன் மோசடி! புலனாய்வாளர்களிடம் சிக்கிய அரச அதிகாரி

CID - Sri Lanka Police Government Employee Crime vehicle imports sri lanka
By Sajithra Feb 21, 2026 05:50 AM GMT
Report

இலங்கை பொது நிர்வாக அமைச்சகத்தில் பணிபுரியும் உதவி கூடுதல் செயலாளர் ஒருவர், 22.7 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெஹிவளை, நெடிமாலா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த சந்தேக நபர், கொழும்பு பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மகிந்த ஆட்சியில் பாதாள உலகக்குழு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரபல அரசியல்வாதிகள்

மகிந்த ஆட்சியில் பாதாள உலகக்குழு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரபல அரசியல்வாதிகள்

சலுகை விலையில் சொகுசு வாகனம்

துறைமுகத்தில் நடைபெற்ற ஏலத்தில் சொகுசு வாகனம் கிடைத்ததால், சலுகை விலையில் சொகுசு வாகனம் வழங்குவதாக உறுதியளித்து அந்த அதிகாரி பணம் பெற்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சலுகை விலையில் சொகுசு வாகனம் எனக்கூறி 22.7 மில்லியன் மோசடி! புலனாய்வாளர்களிடம் சிக்கிய அரச அதிகாரி | Gov Officer Arrested Over Rs 22 7 Million Fraud

மேலும், சந்தேக நபரான அதிகாரி, ஏழு மாதங்களுக்கு முன்பு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் பணிபுரிந்தபோது இந்தப் பணத்தைப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.  

இந்நிலையில், சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் வாகனம் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், பணம் திரும்ப வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து, முறைப்பாட்டாளர், டிசெம்பர் மாதம் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரம்மாண்டமாக காதலர் தினம் கொண்டாடிய இலங்கையர் : சிக்கிய கோடி ரூபா பெறுமதியான தங்கம்..

பிரம்மாண்டமாக காதலர் தினம் கொண்டாடிய இலங்கையர் : சிக்கிய கோடி ரூபா பெறுமதியான தங்கம்..

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US