கோட்டாவுக்காக, தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒதுக்கிவைக்கமுடியாது. நாடாளுமன்றில் தெரிவிப்பு! (Video)
Gotta
Siththarthan
parlimnet
tamils aspireation
By Amal
தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதே தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கொள்கைகளாகும்
எனவே அதனை ஒதுக்கி வைத்து விட்டு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய கோரியமை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார்
தமிழினத்தின் கொள்கைகளுக்கான பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளன.
போர் முடிவடைந்து சமாதானம் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி கூறியதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US