அமைச்சர்களை கடுமையாக திட்டிய கோட்டபாய! சமாதானம் செய்த மஹிந்த - செய்திகளின் தொகுப்பு
Wimal weeravansa
Mahinda rajapaksha
Gotabhaya Rajapaksha
By Benat
சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தி அடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவர்களை கடுமையாக திட்டியதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டை 3 வாரங்களுக்கு மூடுமாறு கோரி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோபமடைந்த ஜனாதிபதி, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை தொலைபேசி மூலம் கடுமையாக திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US